Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி பலி….

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கிளியூரில் மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி சரத்குமார் (27) உயிரிழந்தார். வயலில் பூ பறிக்கச் சென்றபோது வனவிலங்குகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர். அனுமதியின்றி மின்வேலி அமைத்த கிளியானந்தன் என்பவரை கைது செய்து திருநாவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!