Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் ரயிலில் வெளிமாநில மதுபானங்கள் பறிமுதல்…2 பேர் கைது


மும்பையில் இருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிற்பகல் திருச்சி வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து அந்த ரயிலில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் மற்றும் திருச்சி ரயில்வே போலீஸ் ரோடு அதிகாரிகள் நடைமேடை எண் ஒன்றில் நிறுத்தப்பட்ட அந்த ரயிலில் ஏறி சோதனை மேற்கொண்டனர் இதழ் ரயிலின் முன்பக்க பொது பெட்டியில், 19 வெளிமாநிலமான பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது பின்னர் அவற்றை பறிமுதல் செய்து அந்த மது பாட்டில்களை கடத்தி வந்த திண்டுக்கல் நிலக்கோட்டை செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அருள் வயது 22 மற்றும் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் 22 ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!