Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உரங்களின் விலை உயராது – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

உரங்களின் விலை உயராது - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க ரூ.62,370 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் உரங்களின் விலை உயர்ந்துள்ள போதிலும், கூடுதல் மானியம் மூலம் அந்தச் சுமையை ஈடுசெய்து விவசாயிகளுக்குப் பழைய விலையிலேயே உரங்கள் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதனால் உரங்களின் விலை உயராது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

error: Content is protected !!