Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்….. வாக்குப்பதிவு தேதி மாற்றம்

கேரளா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வாக்குப்பதிவு நவம்பர் 13ம் தேதி நடைபெறும் என  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட மாநிலங்களில்  கலாச்சாரம் மற்றும் சமூக பண்டிகைகள்  மேற்கண்ட தேதியில் உள்ளதால், அவை வாக்கு சதவிகிதத்தை பாதிக்கலாம் என கருதி வாக்குப்பதிவு  தேதிகளை மாற்றி தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  மேற்கண்ட மாநிலங்களில்  நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களை மாத்திரம் 13ம் தேதிக்கு பதில் 20ம் தேதிக்கு மாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!