Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கிய ”லைட்” ஐ அகற்றி டாக்டர்கள் சாதனை…

திண்டுக்கல்லைச் சேர்ந்த 8 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த ரிமோட் கண்ட்ரோல் காரின் LED லைட்டை வெற்றிகரமாக அகற்றி மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். பிராங்கோஸ்கோப்பி எனப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சையின் மூலம் பாதுகாப்பாக குழந்தையின் இடது பக்க நுரையீரலில் சிக்கி இருந்த LED அகற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!