Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கலைஞர் நூலகம்… உலக தரத்தில் அமைக்க டெண்டர்

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.   அந்த அறிவிப்பின்படி, திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 7 தளங்கள் கொண்டதாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த  இந்த  நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. கட்டிட வடிவமைப்பை தயார் செய்ய, ஆலோசகர்களை தேர்வு செய்ய பொதுப்பணித்துறை டெண்டர் கோரி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!