Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம்….பவுனுக்கு ரூ.440 குறைந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.11) பவுனுக்கு ரூ.440 குறைந்தது. இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7,220-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.57,760-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனையாகிறது.

கடந்த 11 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,880 குறைந்துள்ளது. பண்டக சந்தையில் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்து வருவதே தங்கம் விலை குறைய காரணம் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!