Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பதவியேற்றார்

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு கால்நடை பராமரிப்பு துறை செயலாளராக மாற்றப்பட்டார். சத்ய பிரதா சாகு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய தலைமை தேர்தல் அதிகாரியாகவும்,  தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாகவும் அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். அவர் இன்று  தலைமை செயலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!