Skip to content

கத்திக்குத்து…….சென்னையில் நாளை டாக்டர்கள் ஸ்டிரைக்

சென்னை கிண்டி அரசு  மருத்துவமனையில்  டாக்டர் பாலாஜி என்பவரை  நோயாளியின் மகன் கத்தியால் குத்தினார். இதை கண்டித்தும்,  தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரியும் சென்னையில் நாளை டாக்டர்கள்  வேலை நிறுத்தம் செய்கிறார்கள். காலை 8 மணிக்கு வேலை நிறுத்தம் தொடங்கும்.  அனைத்து அரசு மருத்துவர் சங்க கூட்டமைப்பு இதனை அறிவித்து உள்ளது. தமிழ்நாடு முழுவதும்  ஸ்டிரைக் செய்வது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!