பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததது. சில இடங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்மழை காரணமாக எந்த பகுதியிலும் மின் வினியோகம் பாதிக்கப்படக்கூடாது ஒரு வேளை பாதிக்கப்பட்டால் அந்தபகுதிகளில் உடனடியாக மின் பாதிப்பை சீர் செய்யும் பணிகளை கவனிக்குமாறு தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் நேற்று மாலை துவங்கி விழுப்புரம், செங்கல்பட்டு 

