Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோடு கிழக்கு தொகுதி, காலியானதாக அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த  14ம் தேதி காலமானார்.  இதையடுத்து அந்த  தொகுதி காலியானதாக இன்று  தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்து உள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  எனவே  வரும்   ஜனவரி மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரியிலோ  ஈரோடு கிழக்கு தொகுதிக்கு  மீண்டும் இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!