Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அண்ணாநினைவு நாள்… திருச்சி அதிமுக அனுசரிப்பு

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 54வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.பி.  ப.குமார் தலைமையில் அண்ணா  திருவுருபடத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்ராவணன், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.கே.டி.  கார்த்திக் முன்னாள் அரசு வழக்கறிஞர் சின்னத்துரை இலக்கிய அணி செயலாளர் டி. முருகன் பொதுக்குழு உறுப்பினர் பி.சாந்தி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் .செல்வராஜ் மாவட்ட பிரதிநிதி சூரிய அழகர் துவாக்குடி நகரத் துணைச் செயலாளர் கணபதி, முன்னாள் ஊராட்சி செயலாளர் பாலமூர்த்தி .திருவெறும்பூர் ஒன்றிய கவுன்சிலர் பொய்கை த. முருகா ,வட்டக் கழக செயலாளர் கோல்டன்ஆபிரகாம், காட்டூர்மணி மற்றும் அதிமுக தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!