Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பஸ் கவிழ்ந்தது….6 பேர் படுகாயம்..

திருச்சி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்களது சிற்றுந்து (மினி பஸ்), சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தின் மீது சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புக்கட்டையில் மோதி,

கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த 6 பேர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுனர் ஹரி கிருஷ்ணன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!