Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளி கணித ஆசிரியருக்கு பாராட்டு…

தெற்கு ரயில்வேயின் 69வது ரயில்வே வாரவிழாவில் திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் ஜே.ரவிச்சந்தர் தெற்கு ரயில்வே பள்ளிகளிலும் சிறந்த ஆசிரியராகத் தேர்ந்தெடுத்து, அவருக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கினார். ஆசிரியர் ரவிச்சந்தர் அவரை பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.

error: Content is protected !!