அஜித் நடிப்பில் நாளை வெளியாகும் விடாமுயற்சி….சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி…by AuthourFebruary 5, 2025February 5, 2025சினிமாஅஜித்குமார் நடிப்பில் நாளை வெளியாகும் விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. Tags:அரசு அனுமதிஅஜித் நடிப்புசிறப்பு காட்சிவிடாமுயற்சி