Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஏர்போட்டில் வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் எண் AK 28 மூலம் கோலாலம்பூருக்குச் சென்ற பெண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இச்சோதனையில்  3,95,200/_ க்கு சமமான வெளிநாட்டு கரன்சி 271 நோட்டுகள் மற்றும் இந்திய ரூபாய்  4,50,000/-  மற்றும் வௌிநாட்டு கரன்சிகள் 8,45,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பெண் பயணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!