தூத்துக்குடி, கோவில்பட்டியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆரோக்கியசாமி என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை….
