Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது… பரபரப்பு…

திருவாரூரில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய சரக்கு ரயில்.  திருவாரூரில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சரக்கு ரயில்  தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.இச்சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டியை சரிசெய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!