Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டைரக்டர் பாண்டிராஜ் படத்திற்கு…. இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் ?…

விஜய் சேதுபதியை வைத்து பாண்டிராஜ் இயக்கியுள்ள படத்தின் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுப்பெற்றது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. vijay sethupathi

 பாண்டிராஜ் – சந்தோஷ் நாராயணன் இணையும் முதல் படமாக இது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
error: Content is protected !!