Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எம். கே. தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு….திருச்சி மாநகராட்சி கமிஷனர் மரியாதை…

திருச்சி  மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள ஏழிசை மன்னர் எம். கே. தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு அவரது பிறந்த நாளினை முன்னிட்டு இன்று (01.03.2025) மாநகராட்சி ஆணையர்

வே. சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அருகில் உதவி ஆணையர்   ச.நா.சண்முகம் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

error: Content is protected !!