Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்படுகிறார். அங்கு கூடுதல் தலைமை செயலாளராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் விடுமுறைக்காக விடுவிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!