Skip to content

ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து உள்ளார். அவர் இன்று காலை தமிழிசை வீட்டுக்கு சென்று  குமரி அனந்தன் மறைவுக்கு நேரில் இரங்கல் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அமித்ஷா அங்கிருந்து  மயிலாப்பூாில் உள்ள  துக்ளக் ஆசிாியர்  ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு வந்தார். அங்கு  அவர்  சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில்  தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து  அவர்  குருமூர்த்தியுடன் ஆலோசித்ததாக தெரிகிறது.

error: Content is protected !!