Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்த ஆண்டு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

மின்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:

நான்கு ஆண்டுகளில் 63. 300 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.  இரவு 12 மணிக்கு மின் தடை என்றாலும் உடனடியாக சரி செய்யப்படுகிறது.  மற்ற  மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் குறைவு.  மற்ற துறைகளை விட மின்துறை தான் முதல் ஆளாக பணிகளை முடித்து வருகிறது.   நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!