Skip to content

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு

இந்திய ராணுவம் நேற்று  நடத்திய அதிரடி தாக்குதலில்  பாகிஸ்தான் நிலைகுலைந்து போய் உள்ள நிலையில்  இன்று காலை  பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூர் விமான  நிலையம்  அருகே அடுத்தடுத்து 3 முறை குண்டு வெடித்ததாகவும், இதில் பலத்த சேதம்  ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ட்ரோன் மூலம் இந்த தாக்குதல் நடந்ததாக பாகிஸ்தான் கூறுகிறது.

error: Content is protected !!