Skip to content

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி விசிட்..

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி. ஆதம்பூர் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். எல்லையில் விமானப்படை வீரர்களுடன் உரையடினார் பிரதமர்; ஆதம்பூர் விமானப்படை தளத்தை தாக்கியதாக   பாக். கூறியிருந்த நிலையில் பிரதமர் விசிட்.
error: Content is protected !!