தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 103.79 அடி. அணைக்கு வினாடிக்கு 1,454 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேரவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 69.84 டிஎம்சி.