Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆற்றல் அசோக்குமாரின் மனைவி மரணம்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமாரின் மனைவி கருணாம்பிகை, உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மகளான இவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!