Skip to content

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது…பரபரப்பு

  • by Authour
ஒப்பனை கலைஞரான மனைவி அஷ்மிதா கொடுத்த புகாரின் பேரில் விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.  நம்பிக்கை மோசடி, தாக்குதல் , மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. இந்நிலையில் இன்று இன்ஸ்டா பிரபலமான விஷ்ணுவை போலீசார் கைது செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
error: Content is protected !!