Skip to content

9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

பெரம்பலூர் – அருண்ராஜ் ஐஏஎஸ்

திருப்பூர் – நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐஏஎஸ்

திருச்சி – சரவணன் ஐ.ஏ.எஸ்

செங்கல்பட்டு – சினேகா ஐஏஎஸ்

மதுரை – பிரவீன் குமார் ஐஏஎஸ்

விருதுநகர் – சுகபுத்ரா ஐஏஎஸ்

ஈரோடு – கந்தசாமி ஐஏஎஸ்

நாமக்கல் – துர்கா மூர்த்தி ஐஏஎஸ்

சிவகங்கை – பொற்கொடி ஐஏஎஸ் ஆகியோர் மாற்றம்  செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!