Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக உறுப்பினர் சேர்க்கை: 1ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

திமுக உறுப்பினர் சேர்க்கை வரும்  ஜூலை 1, 2 , 3 தேதிகளில் தொடங்குகிறது. இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்,  வாக்குச்சாவடி முகவர்கள், ஐடி விங்க்  நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். வீடு வீடாக சென்று  இந்த பணியை திமுகவினர் மேற்கொள்கிறார்கள்.  ஓரணியில் தமிழ்நாடு என்ற  தலைப்பில் பேரணியாக சென்று   உறுப்பினர் சேர்க்கை பணியை திமுகவினர் மேற்கொள்கிறார்கள். இந்த தகவலை அமைச்சர்  தங்கம்  தென்னரசு தெரிவித்தார்.

error: Content is protected !!