Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சமயபுரம் கோவிலில் ரூ.91 லட்சம் உண்டியல் காணிக்கை

திருச்சி மாவட்டம்  சமயபுரம் மாரியம்மன் கோவில்   உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. உண்டியல் காணிக்கை மூலம் 91 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்  கிடைத்துள்ளது. மேலும், 1 கிலோ 942 கிராம் தங்கம், 3 கிலோ 280 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

error: Content is protected !!