ரோபோ சங்கர் காலமானார்by AuthourSeptember 18, 2025September 18, 2025தமிழகம்பிரபல சின்னத்திரை, வெள்ளித்திரை காமெடி நடிகர் ரோபோ சங்கர் (48) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். Tags:காலமானார்ரோபோ சங்கர்