Skip to content

104 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்… கரூர் கலெக்டர் தகவல்

கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த 110 நபர்களில் 104 நபர்கள் முழுமையாக குணமடைந்து அவர்களுடைய வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 நபர்களும் தனியார் மருத்துவமனையில் 1 நபரும் என மொத்தம் 6 நபர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல்.

error: Content is protected !!