கரூர் நெரிசல் வழக்கில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.புஸ்ஸி ஆனந்த் |முன்ஜாமின் கோரிய மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. முன்ஜாமின் மனுவை வாபஸ் பெறுவதாக புஸ்ஸி ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி
