Skip to content

கரூர் வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை இடங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு

  • by Authour

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி அருள்மிகு ஸ்ரீ வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று.

தொடர்ந்து இன்று சந்திரசேகர் என்பவரின் 4 கடைகளுக்கு சீல் வைக்க அதிகாரிகள் வந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த 200 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் உள்ளிட்டோரை போலீசார் அதிரடியாக கைது செய்து
4 கடைகளை சீல் வைத்தனர்.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் கோயில் ஆக்கிரமிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!