திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொன்மலை பகுதிக்கு உட்பட்ட 44 – ஏ வார்டில் பூத் எண் 191-ல் என்வாக்குச்சாவடி_வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் திருச்சி கிழக்கு மாநகரக் கழக செயலாளரும், ,மண்டலம் 3 தலைவருமான மு.மதிவாணன் தலைமையில் நடந்தது. இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ் வட்டக் கழக செயலாளர் துரை, வாக்கு சாவடி,மற்றும் பாக முகவர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

