Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல் ஆணையத்தை நோக்கி இந்தியா கூட்டணி பேரணி

டில்லியில் தேர்தல் ஆணையத்தை நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.,க்கள் பேரணியாக செல்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, எம்.பி.,கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, விசிக எம்.பி., திருமாவளவன், சிபிஎம் எம்.பி., சு.வெங்கடேசன் உள்ளிட்ட தமிழக எம்.பி.,களும் பங்கேற்றுள்ளனர். ஞானேஷ்குமார் சட்டத்தை மீறி எஸ்ஐஆர் பணிகளில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

error: Content is protected !!
Secret Link