மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஹிரி கிராம திருவிழாவில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன நூடுல்ஸை சாப்பிட்ட 118 குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்களுக்கு திடீரென வயிற்று வலி மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 73 குழந்தைகள் முதலுதவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நிலையில், 45 குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்கள் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவிழாவில் நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட
