Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே கோர விபத்து: தாய், 2 மகன்கள் உயிரிழப்பு

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

தஞ்சை அம்மன்பேட்டை அருகே முன்னே சென்ற கார் மீது பைக் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தாய் மற்றும் அவரது மூன்று மகன்கள் மீது பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியது. இந்தக் கோர விபத்தில் தாய் பெனாசிர் பேகம் (29) மற்றும் மகன்கள் முகமது ஜாசிக் (11), முகமது காலித் (4) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு மகன் முகமது ஜாவித் (12) மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

error: Content is protected !!
Secret Link