Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பரங்குன்றம் தீர்ப்பு: சீராய்வு மனு தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப தூணில், இந்த ஆண்டு மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ளது. தமிழக அரசின் இந்த சீராய்வு மனு அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!
Secret Link