கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக் குறைவால் காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாகத் தமிழ்நாடு சட்டமன்ற செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 5 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது கொளத்தூரையும் சேர்த்து தமிழ்நாட்டில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன.
கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு
