தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்வுby EditorNovember 13, 2025November 13, 2025தமிழகம் தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.11,800க்கும் சவரன் ரூ.94,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.9 உயர்ந்து ரூ.182க்கு விற்பனையாகிறது. Tags:உயர்வுசவரனுக்கு 1600தங்கம் விலைதமிழகம்