Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் குறித்து அவதூறு.. பாஜ கவுன்சிலர் கைது..

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் சுபாஷ் (32). இவர் பா.ஜனதா மாவட்ட ஐ.டி. பிாிவு நிர்வாகியாக உள்ளார். இவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான வீடியோவை சமூக வலைத்தளமான முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தி.மு.க. வக்கீல் கோடீஸ்வரன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!