மதுரை திருமங்கலம், விருதுநகர் நெடுஞ்சாலையில் சென்ற பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பள்ளி மாணவர்களை பஸ்சில் இருந்து உடனடியாக டிரைவர் வௌியேற்றினார். இதனால் பஸ் டிரைவருக்கு அப்பகுதி

மக்கள் பாராட்டினர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியாகினர். மேலும் பஸ் முழுவதும் எரிந்து அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக மாறியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

