கரூர் மாவட்டம், நெரூர் கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள், கதண்டு கொட்டியதால் பாதிக்கப்பட்ட 6 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில்

சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கதண்டு கொட்டிய தொழிலாளர்களை முன்னாள்

அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.

