சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த வாக்குச்சாவடிக்கு 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினருக்கும் அவரவருக்கான இலக்கை முதலமைச்சர் நிர்ணயித்துக் கொடுத்தார்.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள், பூத் கமிட்டியினர், சார்பு அணியினர் கலந்து கொண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 440 வாக்குகளைப் பெறுவதற்கான வியூகத்தை விவாதித்து அதனை படிவத்தில் குறித்து தலைமைக் கழகத்தில் சமர்ப்பித்தனர்

