Skip to content

தஞ்சையில் வீட்டில் பூத்து நறுமணம் வீசிய பிரம்ம கமலம் பூ

தஞ்சையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இரவில் பூத்து மலர்ந்து நறுமனம் வீசி விடிந்ததும் உதிர்ந்துவிடும் பிரம்ம கமலம் பூக்கள் மலர்கொடி என்பவரின் வீட்டில் வெள்ளை வெளேரென பூத்து மலர்ந்ததால் குடும்பத்தினர் தீபம் ஏற்றி மகிழ்ந்தனர்:

இமய மலை பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ செடியை

தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியில் வசித்து வரும் மலர்கொடி எனும் பெண் செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர் அவர் தனது வீட்டில் பிரம்ம கமல பூ செடியை வளர்த்து வந்தார். நேற்று இரவு அந்த செடியில் இருந்து வெள்ளை வெளேரென பிரம்ம கமலம் பூ பூத்து மலர்ந்து நறுமனம் வீசியதால் அதிர்ஷ்டம் தரும் பூ பூத்துவிட்டது என்கிற மகிழ்ச்சியில் பிரம்ம கமலத்திற்கு மலர்கொடியின் குடும்பத்தினர் தீபாராதனை காட்டி வணங்கி மகிழ்ந்தனர்

error: Content is protected !!