Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெனிசுலாவிற்கு உதவிக்கரம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த இந்தியா

வெனிசுலாவிற்கு உதவிக்கரம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த இந்தியா

இரட்டை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ‘Operation Amistad’ என்ற பெயரில் மிகப்பெரிய நிவாரண திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 2 விமானங்களில் 35 டன்னுக்கும் அதிகமான அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவச் சாதனங்களுடன் 41 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழு வெனிசுலாவிற்கு விரைந்துள்ளார்கள்.

error: Content is protected !!