Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டு வருகின்றது.மாவட்டம் வாரியாக வௌியிடப்பட்டது வாக்காளர் பட்டியல். இதனை தொடர்ந்து திருச்சியில் வாக்காளர் வரைவு பட்டியலை கலெக்டர் சரவணன் வௌியிட்டுள்ளார்.

எஸ்ஐஆர்-க்கு முன்பு 23,68,967, எஸ்ஐஆர்-க்கு பின் 20,37,180க்கு பின் மொத்தமாக 3,31,787 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சையில் 2.06 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் 1.82 வாக்காளர்கள் நீக்கம்

காஞ்சிபுரத்தில் 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!