பாஜக – அதிமுக சீட்டு பகிர்வு முடிந்தது! திமுகவில் OPS? KC Palanisamy Exclusive
#kcpalanisamyinterview #piyushgoyal #admkbjpalliance #eps #bjp #admk #tn2026elections #seatsharing #assemblybattle #ndaalliance #electionstrategy #kcpalanisamylatestinterview #etamilabdulhakeem
இன்று பாஜகவினுடைய கூட்டணி பேச்சுவார்த்தைக்கான மேலாண்மை குழு தலைவர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயில் அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து பல மணி நேரங்கள் ஆலோசனை ஈடுபட்டார் ஓரளவு சீட்டு பகிர்வுக்கான பேச்சுவார்த்தை நிறைவுக்கு வந்தது என்றும் கருதப்படுகிறது மேலும் தினகரன் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜகவின் அடிமைகளே அவர்கள் பாஜகவை மீறி எதையும் செய்து விட மாட்டார்கள் அவர்களையும் இந்த கூட்டணிக்குள் சிறிய எண்ணிக்கையிலான தொகுதிகளை கொடுத்து பாஜக வரவழைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் திமுக விடவும் பேசிக் கொண்டிருக்கிறார்
1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive
2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive
3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?
5. இபிஎஸ்-பியூஷ் கோயல் சந்திப்பில் நடந்தது என்ன? ETamil Senthil Explains
– 00:00 – அறிமுகம்: பியூஷ் கோயல் தமிழ்நாடு வருகை
– 02:30 – EPS சந்திப்பு & கூட்டணி பேச்சுவார்த்தை
– 05:00 – சீட்டு பங்கீடு விவாதம்
– 08:00 – டிடிவி தினகரன் & OPS பாஜகவின் ஆதரவு
– 11:00 – OPS திமுகவுடன் தொடர்பு வைத்திருப்பது
– 14:00 – பாஜக சிறிய தொகுதிகள் வழங்கும் திட்டம்
– 17:00 – அதிமுக-பாஜக கூட்டணி எதிர்காலம்
– 19:00 – அரசியல் விளைவுகள் & மக்கள் எதிர்பார்ப்பு
– 21:00 – முடிவு & பார்வையாளர்களுக்கான அழைப்பு
